Thursday, January 18, 2007

சால்ட் லேக் நகர் வலம்


ப்ரோவோவில் இருந்து சால்ட்லேக் [யூட்டா - அமெரிக்கா] சென்ற போது எடுக்கப்பட்ட காட்சிகளின் தொகுப்பு.

2 பின்னூட்டங்கள்:

said...

எனக்கு படம் தெரியல்லீங்க...ஏதாவது லிங்க் தந்திருக்கீங்களா ???

said...

செந்தழல் ரவி

Google Video மூலம் அமைக்கப் பட்ட படம்.

எனக்கு தெரிகிறது. இரண்டு மூன்று நண்பர்கள் கூட பார்த்து விட்டு
நன்றாக இருப்பதாக சொன்னார்கள்.