அருமையான நேரம்
மே மாதம் நான்காம் தேதி அதிகாலை ஒரு மணிக்கு..
நீங்கள் தூங்கிக் கொண்டிருந்தால் எழுந்து அமருங்கள்.
தூங்காமல் விழித்திருந்தால் இன்னும் நன்று!
காத்திருங்கள் அந்தத் தருணத்துக்கு!
இரண்டு நிமிடங்கள் கழியட்டும்.
இன்னும் மூன்று விநாடிகள் ஓடிப் போய் விடட்டும்!
அந்த நேரம்..
உங்கள் வாழ்நாளில் இன்னொரு தடவை காணவே முடியாத தருணம்!
ஆமாம்!
அந்த நேரம்.......
01:02:03 04/05/06
[தகவலுக்கு நன்றி திரு சுரேஷ் விஸ்வேஸ்வரன்]
3 பின்னூட்டங்கள்:
சீக்கிரம்! சீக்கிரம்!
மே மாதம் 4 -ம் தேதி அல்ல!
நாளைக்கு, ஏப்ரல் 5-ம் தேதி!
நள்ளிரவு தாண்டி, 1 மணி, 2 நிமிடம், 3 வினாடிகட்கு,
.......நான் சொல்வது, மேற்கத்திய நாடுகளில் வசிப்பவருக்கு!!
ஏனெனில், இங்கே,.....
மாதம் முதலில், பிறகுதான் தேதியும் , வருடமும் !!
நாளை 04/05/06 [ஏப்ரல்,5, 2006]
இத் தருணத்தை நழுவ விடாதீர்கள்!
அப்படியே நழுவ விட்டாலும், ஒன்றும் ஆகப் போவதில்லை என்பது வேறு விஷயம்!!
:-))))))))))
எனக்கு வந்த ஈமெயிலும் அதைத் தான் சொன்னது. நான் தான் இந்திய நாட்டுக்கேற்ப மாற்றி அமைத்தேன். :-)
I got a similar mail yesterday.
These were my two replies
A.Actually it happens 23 times in our life time... as a matter of fact on the same day, but only once where we live ;-)
B. Constructive steps for another trick to make this happen forever in our (rest of the) life time are
1. buy a watch with hr:min:sec mon/day/yr set up
2. set the time to 01:02:03 04/05/06
3. Remove and throw the battery, and keep the watch in the vault
4. Whenever feel to watch 01:02:03 04/05/06, watch the watch
;-)
Post a Comment