இயற்பெயர்: கணேச மூர்த்தி
புனைப் பெயர்: சுபமூகா
பெங்களூரில் பணி!
கல்கியில் முதல் கதை. சாவியின் ஊக்குவிப்பு! குமுதம், விகடன், இதயம், சுபமங்களா, தினமணிக் கதிர், குங்குமம், அமுத சுரபி இதழ்களில் என் சிறுகதைகள் பவனி வந்துள்ளன!
மனதில் அசை போட சில பெருமிதத் தருணங்கள் - கல்கி இதழில் நகைச்சுவை சிறுகதைப் போட்டியில் பரிசு, விகடன் இதழில் நகைச்சுவை கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு, குமுதம் லட்ச ரூபாய் சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு, அமுத சுரபி அப்புசாமி சீதாப் பாட்டி நகைச்சுவை சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு.