மெட்ராஸை சுத்திப் பார்க்கப் போறேன்..
சென்னை மாநகரைச் சேர்ந்த அன்பர்கள் கொஞ்சம் கவனிக்கவும்!
நான் வேலை நிமித்தமாக தற்போது சென்னையில் இருக்கிறேன்.
இன்னும் சில மாத காலம் இது நீடிக்கலாம்.
சென்னை வாழ் நண்பர்கள் போண்டாவுடன் அல்லது போண்டா இல்லாமல்
நடத்தும் இலக்கியக் கூட்டங்களுக்கு தயவு செய்து மறக்காமல் எனக்கும்
ஒரு சீட் ரிசர்வ் செய்து வைக்கும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அப்படியே எனக்கு ஒரு மெயில் தட்டி விடுங்கள்.
முகவரி: ganesamurthy at yahoo dot com