சுபமூகாவின் எண்ணங்கள்.. சுபமூகாவின் எண்ணங்களைப் பற்றி உங்கள் எண்ணங்கள்.. இன்ன பிற..
"வசனங்களை மனப் பாடம் பண்ண எவ்வளவு நேரம் எடுத்துக்குவே?" என்றார்."சார், நான் இப்பவே ரெடி!" என்றேன் உற்சாகமாக.இயக்குனரைப் பார்த்து "ஒரு ரிகர்சல் பார்த்து விட்டு முடிவுக்கு வருவோம்" என்றார்.
No comments:
Post a Comment