Tuesday, February 22, 2005

பெண் பறவை

எனக்கு இன்று ஈமெயிலில் வந்த கேள்வி இது:

இந்தப் படத்தில் இருக்கும் இரண்டு
பறவைகளில் பெண் பறவை எது
என்று கண்டு பிடிக்க வேண்டுமாம்!


.


பி.கு: அனுப்பியவர் என் தோழி!

6 comments:

  1. நான் கண்டுபிடித்து விட்டேன்.

    யாராவது சரியான விடை சொல்கிறார்களா என்று காத்திருக்கிறேன். யாரும் சொல்லவில்லை என்றால் நாளை சொல்கிறேன் :-)

    ReplyDelete
  2. லொட லொடத்துக் கொண்டேயிருப்பது நகைச்சுவை எழுத்தாளர் பறவை. பக்கத்தில் சோகமாய் இருப்பது மனைவி பறவை.
    தோழி

    ReplyDelete
  3. லொட லொடத்துக் கொண்டேயிருப்பது நகைச்சுவை எழுத்தாளினி பறவை. பக்கத்தில் சோகமாய் இருப்பது கணவன் பறவை.

    தோழன் [இ.எ.இ?!]

    ReplyDelete
  4. ஐயோ இப்படிக் கூடவா..!?

    ReplyDelete
  5. கிட்டத் தட்ட ஒரு வருஷம் கழிச்சுப் பார்த்துட்டு கருத்து சொல்லியிருக்கீங்க நளாயினி!
    நன்றி!!!

    ReplyDelete