எனது சிறுகதை 'நான் அனுப்புவது ஈமெயில் அல்ல மையல்'
அமுதசுரபி இதழ் நடத்திய சிரிப்புச் சிறுகதைப் போட்டியில்
இரண்டாவது பரிசு பெற்றிருக்கும்
மகிழ்ச்சியான செய்தியை
நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள
இந்தப் பதிவு..
கதையைப் படிக்க..
மறக்காமல் கருத்து தெரிவியுங்கள்.
அன்புடன்,
'சுபமூகா'
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteவாழ்த்துக்கள் சுபமூகா
ReplyDeleteபடித்து விட்டுக் கருத்தைத் தருகிறேன்.
நட்புடன்
சந்திரவதனா